அமெரிக்காவில் இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தில் கமல்-ஸ்ருதி

Kamal And Shruthi Celebrate India Independence Day In Americaஇந்திய சுதந்திர தின கொண்டாட்டம் ஆண்டுதோறும் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் அணிவகுப்புடன் நடந்து வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பல பிரபலங்கள் கலந்துக் கொள்வர்.

அந்த வகையில், இந்த ஆண்டு அங்கு ஆகஸ்ட் 15ந் தேதி நடக்கும் இந்திய சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் நடிகர் கமல்ஹாசனும் அவரது மகள் நடிகை ஸ்ருதிஹாசன் ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.

இவர்களுடன் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் விவியன் ரிச்சர்ட்சும் கலந்து கொள்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Kamal And Shruthi Celebrate India Independence Day In America

Overall Rating : Not available

Latest Post