தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
சிவா இயக்கிவரும் இப்படத்தின் டீசர் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் அஜித்துடன் நடித்தது பற்றி காஜல் அகர்வால் தன் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளதாவது…
அஜித் அமைதியானவர். மிகவும் எளிமையான யதார்த்த மனிதர் அவர்.
அவரை திறமைகள் நிறைந்த பவர் ஹவுஸ் என்றே சொல்லலாம்.
விவேகம் படத்தில் நான் ஒரு பாரம்பரிய மிக்க தமிழ் பெண்ணாக நடித்து வருகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
