தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
முக்கிய கேரக்டரில் நரேன் நடிக்க சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார்.
ஒரே இரவில் நடக்கும் சம்பவத்தை ஆக்ஷன் திரில்லராக உருவாகியுள்ளனர்.
தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 25ம் தேதி திரைக்கு வர உள்ளது.
இந்த நிலையில், படம் குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியதாவது…
‘கைதி படத்தில் இடம்பெற்றுள்ள கார்த்தி கேரக்டர் கமலின் விருமாண்டி மற்றும் ஹாலிவுட் படமான டை ஹார்ட் ஆகியவற்றை முன்னுதாரணமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இரு படங்களுக்கும் டைட்டிலில் கெளரவம் அளிக்கப்பட்டுள்ளது” என கூறினார்.
