தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இதில் பம்பாய் தாதாவாக மிரட்டியிருந்தார். இப்படத்தின் கிளாஸ் மற்றும் டான் ஆடைகள், ஆட்டோ டிரைவர் ஆடைகள் பெரிதாக பேசப்பட்டது.
மேலும் இதில் தன் நண்பனுக்காக தனது பெயரை பாட்ஷா என்ற இஸ்லாமிய பெயராக மாற்றி நடித்திருப்பார்.
இனி பாட்ஷா போன்ற ஒரு படம் உருவாகாது.
எனவேதான் அதன் 2ஆம் பாகத்தில் நடிக்க விருப்பமில்லை என தெரிவித்து இருந்தார்.
அதுபோல் ரஜினி பல படங்களில் பேண்ட் ஷர்ட், ஜிப்பா, கோட் சூட் என பல வகையான உடைகளில் நடித்திருந்தாலும், முழுக்க முழுக்க வேஷ்டி சட்டை அணிந்து, ஊருக்கே நன்மை செய்யும் நல்லவராக எஜமான் படத்தில் நடித்திருந்தார்.
தற்போது உருவாகும் காலா படத்தில், மும்பை டானாகவும் இஸ்லாமிய தோற்றத்துடன் குல்ல போட்டு நடித்து வருகிறார்.
அதே சமயம் எஜமான் ஸ்டைலில் வேஷ்டி அணிந்து நடித்து வருகிறார் ரஜினி.
எனவே, காலாவில் பாட்ஷா மற்றும் எஜமான் என இரண்டும் கலந்த ஸ்டைல் லுக் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Kaala movie connects with Baasha and Ejamaan
