தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அஜித் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படம் 2019 பொங்கலுக்கு ரிலீஸாகவுள்ளது.
இதனையடுத்து மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கும் 2 படங்களில் நடிக்கிறார்.
இந்த 2 படங்களையும் வினோத் இயக்கவுள்ளார்.
இதில் அஜித் 59 படத்திற்கு யுவன் இசையமைக்கவுள்ளார்.
இது ஹிந்தியில் ஹிட்டான பிங்க் படத்தின் ரீமேக் ஆகும். இதில் அஜித்தின் நண்பராக டைரக்டர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிக்கவுள்ளார்.
இவருடன் தந்தி டிவியின் முன்னாள் செய்தியாசிரியர் ரங்கராஜ் பாண்டேவும் ஒரு முக்கிய கேரக்டரிலும் நடிக்கிறாராம்.
இந்த தகவலை ரங்கராஜ் பாண்டேவும் உறுதிப்படுத்தியுள்ளார்.
Journalist Rangaraj Pandey to lock horns with Ajith in Thala 59