தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
20-25 வருடங்களுக்கு தங்கள் அழகிய நடிப்பால் ரசிகர்களை கவந்தவர்களில் குஷ்பு, சுஹாசினி, ராதிகா மற்றும் ஊர்வசி ஆகிய நால்வருக்கும் முக்கிய இடம் உண்டு.
இவர்களில் சிலர் ஒரு சில படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள்.
தற்போது இவர்கள் நால்வரும் ஒரே படத்தில் இணைந்து நடிக்க போகிறார்களாம்.
இப்படத்தை பிரபல இசையமைப்பாளரான ஜேம்ஸ் வசந்தன் இயக்கவுள்ளார்.
இவர் இதற்கு முன்பே, ‘வானவில் வாழ்க்கை’ என்ற படத்தை இயக்கியுள்ளது தங்களுக்கு நினைவிருக்கலாம்.
இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.