விஜய்யுடன் மோத முடியாமல் சூர்யாவுடன் மோதும் ஜெய்

jaiவிஜய் நடித்த பைரவா படம் கடந்த ஜனவரி 12ஆம் தேதி வெளியானது.

இப்படம் ரிலீஸ் ஆகும் நாளில் ஜெய் நடித்த எனக்கு வாய்த்த அடிமைகள் படம் வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இதன் விளம்பரங்களில் கூட தைரியமாக வர்றோம் என குறிப்பிட்டு இருந்தனர்.

ஆனால் அன்று தியேட்டர்கள் கிடைக்காமல் வெளியாகாத இப்படம் தற்போது பிப்ரவரி 2ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படம் வெளியாகும் சமயத்தில்தான் பிப்ரவரி 3ஆம தேதி சூர்யா நடித்த சி3 படம் வெளியாகிறது.

Jai’s Enaku Vaaitha Adimaigal clash with Suriya’s Singam 3

Overall Rating : Not available

Latest Post