தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் தனது பகுதிகளின் படப்பிடிப்பை முடித்துள்ளார்.
இம்மாதத்திற்குள் முழு படப்பிடிப்பும் முடிவடையும் என தெரிகிறது.
இதற்கிடையில், ஆகஸ்ட் 10 ஆம் தேதி சுதந்திர தின வார இறுதியில் ஜெயிலரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது .
இந்நிலையில் சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ திரைப்படம் ஆகஸ்ட் 11ஆம் தேதி திரைக்கு வரும் என சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதிலிருந்து ரஜினியுடன் சிவகார்திகேயன் மோதுவது உறுதியாகிவிட்டது.
யார் இந்த ரேஸில் வெற்றி பெறுவார் என்பது ரிலீசுக்கு பிறகு தெரிய வரும்.
Is Rajinikanth clashing with Sivakarthikeyan at the box office?
