சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி இந்து; காந்தி கொள்ளுபேரன் கமல் பேச்சு

Independent India's First Terrorist Godse Says Kamalhaasanதமிழகத்தில் 4 தொகுதிகளில் வருகிற மே 19ஆம் இடைத்தேர்தல் நடக்கவுள்ளது.

எனவே தன் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார் கமல்ஹாசன்.

இதில் அரவக்குறிச்சி தொகுதி பிரச்சாரத்தில் கமல் பேசும்போது…

இந்த தொகுதியில் முஸ்லீம்கள் அதிகம் உள்ளதால் நான் அவர்களுக்கு ஆதரவாக பேசவில்லை.

சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு இந்து. அவன் தான் நாத்ராம் கோட்சே. நான் காந்தியின் மானசீக கொள்ளுபேரன். என்று பேசினார் கமல்.

தற்போது கமலின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது.

Independent India’s First Terrorist Godse Says Kamalhaasan

Overall Rating : Not available

Latest Post