தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நாளை மறுநாள் (ஆகஸ்ட் 15) இந்திய நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது.
இதற்காக சினிமா ரசிகர்களை மகிழ்விக்கும் பொருட்டு வாகா, ஜோக்கர் உள்ளிட்ட படங்கள் நேற்று வெளியாகவுள்ளன.
ஆனால் முன்னணி நட்சத்திரங்கள் படங்கள் எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில் விஜய், அஜித், சூர்யா ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஜெயா டிவி அவர்களின் சூப்பர் ஹிட் படங்களை ஒளிப்பரப்புகிறது.
காலை 9 மணிக்கு சூர்யா நடித்த மாயாவி, மாலை 3 மணிக்கு விஜய் நடித்த வேலாயுதம் மற்றும் மாலை 6 மணிக்கு அஜித் நடித்த என்னை அறிந்தால் படங்கள் நாளை (ஞாயிறு) ஆகஸ்ட் 14ஆம் தேதி ஒளிப்பரப்பப்படுகிறது.