தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
எந்தவொரு ஹீரோ என்றாலும் தன் முதல் படத்தில் மிகவும் அழகாக அறிமுகம் ஆக வேண்டும் என்றுதான் நினைப்பார்கள்.
ஆனால் ஒரு சில நடிகர்கள் மட்டுமே படத்தின் கேரக்டர் எப்படியோ அப்படியான அறிமுகத்தை விரும்புவார்கள்.
பருத்திவீரன் படத்தில் அழுக்கான மனிதராக அறிமுகமானார் கார்த்தி.
இதனை தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும் மீசையுடனே வலம் வந்தார்.
ஆனால் மணிரத்னம் இயக்கும் காற்று வெளியிடை படத்தில் க்ளீன் ஷேவ் அதாவது மீசை, தாடியே இல்லாத ஒரு முகமாக தோன்றுகிறார்.
கார்த்தியின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.