தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி பல்வேறு சர்ச்சைகளை தமிழகத்தில் எழுப்பியுள்ளது.
இதில் பங்கேற்ற காயத்ரி ரகுராம் ஓவியாவைப் பார்த்து சேரி பிஹேவியர் (சேரியில் வசிப்பவர்களின் வழக்கம்) என திட்டினார்.
இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்தனர்.
இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியதாவது…
சேரி பகுதிகளில் கமலும், பிக் பாஸ் போட்டியாளர்களும் ஒரு நாள் தங்கி பார்த்தால் அவர்களின் நற்பண்புகள் தெரியும்” என தெரிவித்துள்ளார்.
If Kamalhassan stays in slum areas then he will know says Thirumavalavan