கமலுக்கு தைரியமிருந்தால் அரசியலுக்கு வரட்டும்…. நிதியமைச்சர் அழைப்பு

TN minister jayakumar‘ஊழல் விஷயத்தில் பீகாரை தமிழகம் மிஞ்சிவிட்டதாக கமல்ஹாசன் அண்மையில் பேசியிருந்தார்.

இது தமிழகத்தை ஆளும் அதிமுக அரசை கோபத்திற்குள்ளாக்கியுள்ளது.

எனவே, கமலுக்கு தமிழக அமைச்சர்கள் எச்சரிக்கையும் எதிர்ப்பும் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து நிதியமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது…

‘தமிழக அரசை விமர்சிக்கும் நடிகர் கமல்ஹாசன், அரசியலுக்கு வந்து சாதிக்கட்டும்.

தைரியம் இருந்தால் அரசியலுக்கு வந்து கருத்து சொல்லட்டும்.

திமுகவுக்கு கமலின் தயவு தேவைப்படுகிறது. திமுகவின் நிலைமை இந்தளவுக்கு ஆகிவிட்டது அதான்.

ஸ்டாலினுக்கு கமலின் உதவி தேவைப்படுவதால் அவர் கமலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்’ என கூறினார்.

If Kamal has guts let him come to Politics says Finance Minister Jayakumar

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Latest Post