தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அன்னக்கொடி படத்தில் அறிமுகமாகி கடுகு, நேத்ரா, கோலிசோடா 2 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சுபிக்ஷா.
இவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘யார் இவர்கள்?’ என்ற படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இவரது சமீபத்திய பேட்டியில் தன் படங்கள் குறித்து பேசியதாவது…
”சின்ன சின்ன வேடங்களில் நடித்து தற்போது நாயகியாக நடித்து வருகிறேன்.
நடித்தால் நாயகி வேடம்தான் என பிடிவாதமாக எப்போதும் இருந்ததில்லை. அந்த பொறுமைக்கு கிடைத்த வெற்றிதான் இது. இளைஞர்களின் கனவு கன்னியாக மாற வேண்டும் என்பதே ஆசை” என்றார்.
I would like to be a dream girl for youth says Subhiksha