அஜித் பட வாய்ப்பை தவறவிட்ட விஷ்ணு; இப்போ ஃபீல் பண்றாராம்

அஜித் பட வாய்ப்பை தவறவிட்ட விஷ்ணு; இப்போ ஃபீல் பண்றாராம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

office fame vishnuசின்னத்திரை பிரபலங்கள் பெரிய திரையில் பிரகாசிப்பதும், பெரிய திரை பிரபலங்கள் சின்னத்திரையில் சிக்ஸர் அடிப்பதும் இன்றைய டிரெண்டாகி வருகிறது.

விஜய் டிவியின் பிரபலமான ஆபிஸ் தொடரில் நடித்தவர் விஷ்ணு.

இவர் நாயகனாக நடித்த இவன் யாரென்று தெரிகிறதா? என்ற படம் அண்மையில் வெளியானது.

இதுகுறித்த இவரின் சமீபத்திய பேட்டியில் கூறியதாவது…

“வீரம் படத்தில் அஜித்துடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் எனது துரதிர்ஷ்டத்தால் அந்த வாய்ப்பு நழுவிவிட்டது.” என்று கூறியுள்ளார்.

I missed out Ajith movie chance says Actor Vishnu

 

ரஜினி பிறந்த தினமே படமானது; சிவகார்த்திகேயனும் இணைகிறார்

ரஜினி பிறந்த தினமே படமானது; சிவகார்த்திகேயனும் இணைகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini birth date became movie title Sivakarthikeyan launching first lookசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

இவர் நடித்த படங்கள், அதன் தலைப்புகள், பாடல்கள் என பலவற்றை தொடர்புப்படுத்தி நிறைய படங்கள் வெளியாகியுள்ளன.

பல சூப்பர் ஹிட் படங்கள் ரீமேக்கும் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இவர் பிறந்த தினத்தை அதாவது டிசம்பர் 12, 1950 படத்தலைப்பாக கொண்டு ஒரு படம் உருவாகியுள்ளது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ரை இன்று மாலை 6 மணிக்கு சிவகார்த்திகேயன் வெளியிடவிருக்கிறார்.

இப்படத்தின் கலைஞர்கள் குறித்த விவரங்கள் அதில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Rajini birth date became movie title Sivakarthikeyan launching first look

rajini b date sivakarthi

தலைவா தந்த தலைவலி; தெலுங்கு சினிமாவுக்கு செல்ல நினைத்த விஜய்

தலைவா தந்த தலைவலி; தெலுங்கு சினிமாவுக்கு செல்ல நினைத்த விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Vijay and Actor Vijayகடந்த 23ஆம் தேதி வெளியான ஜெயம் ரவியின் வனமகன் திரைப்படமும், 30ஆம் தேதி வெளியான கௌதம் கார்த்திக்கின் இவன் தந்திரன் படமும் நல்ல விமர்சனங்களோடும், ரசிகர்களின் ஆதரவோடும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தன.

அந்த நேரத்தில் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி அல்லாமல் மாநில அரசு தனியாக 30 சதவீத கேளிக்கை வரியை தமிழ் சினிமா மீது விதித்தது. இதனால் தமிழ்நாடு முழுக்க உள்ள திரையரங்குகள் ஜூலை 3ஆம் தேதி முதல் காலவரையின்றி மூடப்பட்டன.

பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர், இன்றுமுதல் தியேட்டர்கள் திறக்கப்பட்டு விட்டன.

இதுகுறித்து பேச வனமகன் மற்றும் இவன் தந்திரன் படக்குழுவும் இணைந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

அப்போது இயக்குனர் விஜய் பேசியதாவது…

இரண்டாவது வாரம் 30 திரையரங்குகள் அதிகமாகி, வினியோகஸ்தர்கள் சந்தோஷப்பட்டு, வணிக வெற்றி பெறும் என்று நம்பிக் கொண்டிருந்த வேளையில் தான் இந்த ஸ்ட்ரைக் ஆரம்பித்தது.

நான், இயக்குனர் கண்ணன் எல்லாம் தயாரிப்பாளர் ஆனது ஒரு விபத்து. இதற்கிடையில் சிடியில் நிறைய பேர் பார்த்து விட்டு என்னிடம் பேசினார்கள். இதே மாதிரி ஒரு அனுபவம் தான் தலைவா படத்தின் போதும் எனக்கு ஏற்பட்டது.

எனக்கே கூட தெலுங்கு சினிமா அல்லது விளம்பரப் படம் எடுக்க போய் விடலாமா என்று தோன்றியது. இந்த சினிமாவை நம்பி பல ஆயிரம் குடும்பங்கள் இருக்கின்றன. நீங்கள் தான் ஆதரவு தர வேண்டும்” என்றார் இயக்குனர் விஜய்.

பிக்பாஸ் ஜுலிக்கு ஆதரவாக காமெடி பாஸ் சதீஷ்

பிக்பாஸ் ஜுலிக்கு ஆதரவாக காமெடி பாஸ் சதீஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor sathish and big boss julieகமல் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பரபரப்பை ஏற்றும் வகையில், தினம் தினம் ஏதாவது ஒன்றை நடத்தி வருகின்றனர்.

இரண்டு வாரங்களுக்குள் பல சண்டைகளை இதன் பார்வையாளர்கள் பார்த்து வருகின்றனர்

நடிகர் ஸ்ரீ மற்றும் நடிகை அனுயா ஆகியோர் வெளியேற்றப்பட்டு விட்டனர்.

இந்நிலையில் பிரபல காமெடி நடிகர் சதீஷ் தன்னுடைய டுவிட்டரில் BiggBoss நிகழ்ச்சியில் ஜுலி தான் ஜெயிப்பார், காரணம் ஆர்த்தி மற்றும் காயத்ரி ரகுராம் என ட்விட் செய்துள்ளார்.

Sathish‏Verified account @actorsathish
#BiggBoss Julie dhan winner. Reason Aarthy and Gayatri.

தியேட்டர்ல டிக்கெட் ரேட் எவ்வளவு..? முழு தகவல்கள்

தியேட்டர்ல டிக்கெட் ரேட் எவ்வளவு..? முழு தகவல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Cinema ticket price in Tamilnadu includes GSTமத்திய அரசின் ஜிஎஸ்டி மற்றும் தமிழக அரசின் கேளிக்கை வரியை சேர்த்து தமிழக சினிமா தியேட்டர் டிக்கெட் ரேட் உயர்த்தப்பட்டது.

எனவே, தமிழக அரசின் கேளிக்கை வரியை ரத்து செய்யக்கோரி திரையரங்குகள் மூடப்பட்டது.

பின்னர் பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் போராட்டம் கைவிடப்பட்டு, இன்றுமுதல் காட்சிகள் திரையிடப்பட்டு வருகின்றன.

எனவே உங்கள் அபிமான தியேட்டர்களின் புதிய டிக்கெட் விலை எவ்வளவு என்பதை இங்கே தொகுத்துள்ளோம்…

(இதே டிக்கெட் விலை கொண்ட மற்ற தியேட்டர்களுக்கும் இந்த விலை பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.)

AGS Cinemas (OMR, T.Nagar, and Villivakkam):
1. Diamond – Rs.153.60 (120)
2. Pearl – Rs.12 (10)

Mayajaal Multiplex (East Coast Road, Kanathur):
1. First Class – Rs.153.60 (120)

Inox (Arcot Road, and Citi Centre)
1. Club/Silver – Rs.153.60 (120)

PVR Cinemas: (Skywalk, Grand Mall and Galada Mall)
1. Classic – Rs.153.60 (120)
2. Normal – Rs.12 (10)

Ega Cinemas (Kilpauk):
1. Platinum – Rs. 112 (95)
2. Gold – Rs. 100 (85)
3. Anu Ega Gold – Rs. 106 (90)

Sangam Cinemas (Kilpauk):
1. Executive – Rs. 112 (95)
2. Corporate – Rs. 106 (90)

Devi Cineplex (Mount Road):
1. Quartz – Rs. 153.60(120)
2. Zircon – Rs. 12 (10)

Jazz Cinemas (Phoenix Mall, Velachery):

1. Elite – Rs.154 (120)

Kamala Cinemas (Vadapalani):
1. Lounge – Rs. 112 (95)
2. Elite – Rs. 106 (90)
3. Premium – Rs. 12 (10)

AVM Rajeswari (Vadapalani):
1. Box – Rs. 59 (50)
2. First Class – Rs. 47 (40)

Udhayam Complex (Ashok Nagar):
1. First Class – Rs.100 (85)
2. Second Class – Rs.83 (70)
3. Third Class – Rs.59 (50)

Woodlands (Royapettah):
1. Balcony – Rs.83 (70)
2. First Class – Rs.59 (50)
3. Woodlands Symphony – Rs.77 (65)

Anna Theatre (Mount Road):
1. First Class – Rs.106 (90)
2. Second Class – Rs.83 (70)
3. Third Class – Rs.12 (10)

Casino (Mount Road):
1. Balcony and Premium – Rs.59 (50)
2. Bharath (Royapuram):
3. First Class – Rs.118 (100)

GK Cinemas (Porur):
1. Lounge and Signature Class – Rs.118 (100)

Rakki Cinemas (Ambattur):
1. remium and Executive – Rs.118 (100)

Rohini Silver Screens (Koyambedu):

1. First Class – Rs.110
2. Balcony – Rs.130
3. Box – Rs.150

Murugan Cinemas (Ambattur):
1. Box and First Class – Rs.118 (100)

Idreams (Royapuram):
1. Premium – Rs.118 (100)
2. First Class – Rs.100 (85)
3. Second Class – Rs.60 (50)

Albert (Egmore):

1. Main Screen – Rs.106 (90)
2. First Class – Rs.83 (70)
3. Second Class – Rs.59 (50)
4. Third Class – Rs.12 (10)

சிம்பு நல்லது செஞ்சா சொல்ல மாட்டாங்களே; வருந்தும் ரசிகர்கள்

சிம்பு நல்லது செஞ்சா சொல்ல மாட்டாங்களே; வருந்தும் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simbu Kindness towards fighter in AAA shooting spot goes viralசிம்பு, தமன்னா, ஸ்ரேயா ஆகியோர் நடிப்பில் வெளியான அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் கடுமையான விமர்சனங்களை பெற்றது.

எதற்காக சிம்பு இப்படியான கதைகளை தேர்ந்தெடுக்கிறார் என்ற பல விமர்சனங்கள் எழுந்தன.

மேலும் பெண்களை அசிங்கப்படுத்துவதே சிம்புக்கு வேலை எனவும் பலரும் திட்டி தீர்த்தனர்.

இதனால் சிம்பு ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர்.

இந்நிலையில், AAA சூட்டிங்கில் சண்டை காட்சியின்போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.

அதில் மணி என்ற ஸ்டன்ட்மேன் எகிறி கண்ணாடி டேபிளின் மீது விழுவது போல காட்சி உள்ளது.

அந்த காட்சி ஓகே ஆன, அடுத்த நொடி, விழுந்த அந்த நபரை கை கொடுத்து தூக்கிவிட்டு, கண்ணாடி துகள்களை தட்டிவிட்டு கனிவுடன் சரிசெய்துள்ளார்.

இதனைக் கண்ட இவரது ரசிகர்கள், சிம்புவின் இதுபோன்ற காரியங்களை யாரும் பாராட்ட மாட்டார்கள். மாறாக அவரை எப்போதும் திட்டுவதையே வேலையாக வைத்திருக்கிறார்கள் என்றனர்.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Simbu Kindness towards fighter in AAA shooting spot goes viral

https://www.youtube.com/watch?v=TEXX6v9ADvQ

More Articles
Follows