தன் மனைவியை விட விஜய்யை ரசிப்பதாக கூறி அசிங்கப்பட்ட சாந்தனு

I admire Vijay more than my wife Fans troll Shanthanus tweetவிஜய்யின் தீவிர ரசிகர் நடிகர் சாந்தனு என்பது அனைவருக்கும் தெரியும்தானே.

இவர் சர்கார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு, அதில் தன் மனைவியை விட அதிகமாக விஜய்யை ரசிப்பதாக கருத்தை பதிவிட்டார்.

நாமும் அந்த செய்தியை நம் தளத்தில் பதிவிட்டு இருந்தோம்.

சில மணி நேரங்களில் சாந்தனு அந்த பதிவை நீக்கிவிட்டார்.

ஆனாலும் அந்த பதிவை கண்ட சிலர் ஸ்கிரீன் ஷாட் எடுத்து வைத்துக் கொண்டு சாந்தனுவை கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர்.

மனைவியை விட விஜய்யை ரசிக்கிறாரா சாந்தனு? ஓ அவரா இவர்? என ஒருமையில் கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர்.

விஜய், சாந்தனு மற்றும் பல அசிங்கமான படங்களை பதிவிட்டு #என்WifeAhகூடஇவ்ளோ_ரசிச்சு_பாக்கல என ட்ரெண்ட் செய்துவிட்டனர்.

இதிலிருந்து ஒன்றை மட்டும் நடிகர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பொது வெளியில் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும் என்பதுதான். இல்லையென்றால் இதுபோல்தான் அவமானப்பட வேண்டும்.

I admire Vijay more than my wife Fans troll Shanthanus tweet

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Related News

விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி…
...Read More
இந்தாண்டு தீபாவளிக்கு விஜய் நடித்த சர்கார்…
...Read More

Latest Post