தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சிவாஜி கணேசன், அமிதாப் பச்சன், கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் நடிகர்களில் செவாலியர் விருது பெற்றுள்ளனர்.
தற்போது அந்த வரிசையில், ஹாலிவுட் தயாரிப்பாளர் அசோக் அமிர்தராஜ் அவர்களும் இணைந்துள்ளார்.
பல ஹாலிவுட் படங்களையும் தமிழில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ஜுன்ஸ் படத்தையும் தயாரித்த அசோக் அமிர்தராஜ் அவர்களுக்கு உயரிய விருதான செவாலியர் விருது மும்பையில் நடந்த நிகழ்வில் அளிக்கப்பட்டது.
பிரெஞ்சு அமைச்சர் H.E. Mr Jean – Yves Le Drian செவாலியர் விருதினை அசோக் அமிர்தராஜ் அவர்களுக்கு வழங்கினார்.
Hollywood Producer Ashok Amritraj received Chevalier Award