பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடித்த மாஸ்டர் படம் நாளை 13 ஆம் தேதி வெளியாகிறது.
இந்த படத்திற்கு எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளதால் டிக்கெட் முன்பதிவும் விறுவிறுப்பாக நடக்கிறது.
இதற்கு முன் விஜய் நடித்த படங்களில் பொங்கலுக்கு ரிலீசான படங்கள் யாவை..?.
2001 – ப்ரெண்ட்ஸ்
சித்திக் இயக்கத்தில் விஜய், சூர்யா இணைந்து நடித்து வெளியான படம் ப்ரண்ட்ஸ்.
2003 – வசீகரா
செல்வ பாரதி இயக்கத்தில் விஜய், சினேகா நடிப்பில் வெளியான படம் வசீகரா.
2005 – திருப்பாச்சி
பேரரசு இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடிப்பில் வெளியான படம் திருப்பாச்சி.
2006 – ஆதி
ரமணா இயக்கத்தில் விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், விவேக் நடிப்பில் வெளியான படம் ஆதி.
2007 – போக்கிரி
பிரபு தேவா மற்றும் விஜய் கூட்டணியில் உருவாகி வெளியான படம் போக்கிரி.
2009 – வில்லு
பிரபுதேவா இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடிப்பில் வெளியான படம் வில்லு.
2001 – காவலன்
இயக்குநர் சித்திக் – விஜய், அசின் கூட்டணியில் உருவான படம் காவலன்.
2011 – நண்பன்
இயக்குநர் ஷங்கர் – விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா கூட்டணியில் உருவாகி வெளியான படம் நண்பன்.
2014 – ஜில்லா
விஜய் – மோகன் லால் காம்பினேஷனில் திரைக்கு வந்த படம் ஜில்லா.
2017 – பைரவா
பரதன், விஜய், கீர்த்தி சுரேஷ் கூட்டணியில் உருவான படம் பைரவா.
மாஸ்டர் – 13 ஜனவரி 2021
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தணு, சஞ்சீவ் ஆகியோர் நடிக்க அனிருத் இசையமைத்துள்ளார்.
Here’s complete list of Vijay films released on pongal festival last 20 years