தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அண்மையில் வந்து சூப்பர் ஹிட் அடித்த படம் இமைக்கா நொடிகள்.
இப்படத்தை தொடர்ந்து நடிகர் விக்ரமை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார்.
செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் லலித் குமார் இப்படத்தை தயாரிக்கவுள்ள நிலையில் தற்போது நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.
இதில் நடிக்க ஆர்வமுள்ள ஆண், பெண் குழந்தைகள், தங்களின் புகைப்படம் மற்றும் சில நிமிடங்கள் எடுக்கப்பட்ட வீடியோ ஆகியவற்றை [email protected] என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பலாம் என அறிவித்துள்ளனர்.
இதே போல் நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
உங்கள் விவரங்களை www.mitro.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
அதுபோல் 63851 91483 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்.
Here is chance to act in Vikram and Suriya movies Dont Miss it