தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர், பாடகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முக திறமைக் கொண்ட சிம்பு முதன்முறையாக இசையைமப்பாளர் அறிமுகமாகியுள்ள படம் ‘சக்க போடு போடு ராஜா’.
இப்படத்தை ‘விடிவி’ கணேஷ் தயாரிக்க, சேதுராம் இயக்கியுள்ளார்.
சந்தானம், வைபவி சாண்டில்யா, விவேக், ரோபோ சங்கர், மயில்சாமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தின் ‘சக்க போடு போடு ராஜா’விற்கான டைட்டில் பாடலை ஹரிஷ் கல்யாண் பாடியிருக்கிறாராம்.
இப்படத்தின் பாடல்கள் வெளியீடு அண்மையில் நடந்து முடிந்த நிலையில் பிக்பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Harish Kalyan crooned in Simbu music for Sakka Podu Podu Raja