விஜய் ரசிகர்களை ஒரே நேரத்தில் தாக்கிய இன்ப-துன்ப செய்திகள்

vijayவிஜய் நடிப்பில் உருவான பைரவா படம் கடந்த ஜனவரி 12ஆம் தேதி வெளியானது.

இப்படம் 25 நாட்களை கடந்துள்ள நிலையில், இன்றும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

எனவே இப்படக்குழுவினர் வெற்றிவிழாவை கொண்டாடி வருகின்றனர்.

இதனையறிந்த விஜய் ரசிகர்களும் மகிழ்ச்சி வெள்ளத்தில் உள்ளனர்.

இதனை கொண்டாடி வரும் வேளையில் அட்லி இயக்கும் விஜய்யின் அடுத்த படத்தில் இருந்து ஜோதிகா விலகிவிட்டதாக செய்திகள் வந்தன.

திருமலை, குஷி உள்ளிட்ட படங்களில் நடித்த ராசியான ஜோடியை மீண்டும் திரையில் காணவிருந்த ரசிகர்களுக்கு இச்செய்தி வருத்தத்தை அளித்துள்ளது.

Happy and sad news at same time for Vijay fans

Overall Rating : Not available

Related News

வெளிநாட்டில் பிறந்து அங்கேயே வளர்ந்து 'மதராசப்பட்டனம்'…
...Read More
சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோவில்…
...Read More
தெறி மற்றும் மெர்சல் படங்களுக்கு பிறகு…
...Read More
தெறி, மெர்சல் படங்களுக்கு பிறகு விஜய்யை…
...Read More

Latest Post