தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகை ஹன்சிகா.
இவர் விஜய், சூர்யா, சிம்பு, விஷால், ஆர்யா, சிவகார்த்திகேயன், தனுஷ் ஆகிய தமிழ் நட்சத்திரங்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.
இவர் கடந்த டிசம்பர் 4ஆம் தேதி மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் சோஹேல் கதுரியா என்பவரை திருமணம் செய்துக் கொண்டார்.
இந்த திருமணம் ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் அரண்மனையில் பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்த நிலையில், இவர்களின் திருமண வீடியோ ‘லவ் ஷாதி டிராமா’ என்கிற பெயரில் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
இதனை நடிகை ஹன்சிகாவும் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
Hansika’s wedding video OTT release in Hotstar
