தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்துக் கொண்டிருப்பவர் ஹன்சிகா.
ஆனால் சமீப காலமாக வாய்ப்பில்லாமல் இருக்கிறார்.
ஆனால் அதே சமயம் மிகவும் பரபரப்பாக பேசப்படும் மகா படத்தை நம்பியிருக்கிறார். இதில் ஹன்சிகாவின் போஸ்டர்கள் அசத்தலாக உள்ளது.
இந்நிலையில் அவர் சுற்றுலா சென்ற இடத்தில் எடுத்த மிகவும் ஹாட்டான (ஜட்டி மற்றும் ப்ரா போன்ற டூ பீஸ்) போட்டோக்களை பகிர்ந்துள்ளார்.
அவை சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது பட வாய்ப்புக்காக ஹன்சிகா வெளியிட்டு இருக்கலாம் என கூறப்பட்டது.
ஆனால் அதை மறுத்து ஹன்சிகா, தனது போன் மற்றும் சமூக வலைதள பக்கங்கள் ஹக் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.