நம்ம ஊர் சிரிப்பு பேயாக இல்லாமல் ஹாலிவுட் லெவலில் மிரட்ட வரும் ‘கிராண்மா’

எத்தனையோ பேய்ப் படங்கள் , திகில் படங்கள் வந்திருந்தாலும் அவற்றின் தரம் என்னவோ உள்ளூர் நிலையில்தான் இருக்கும். ஹாலிவுட்டுக்கும் நமக்கும் தர வித்தியாசம் நெடுந்தொலைவு இருப்பதை நம்மால் உணர முடியும். இந்த நிலையில் ஹாலிவுட் தரத்தில் ஒரு பேய்ப் படம் ‘கிராண்மா’ என்கிற பெயரில் உருவாகியுள்ளது. இப்படத்தை ஷிஜின்லால் எஸ்.எஸ் இயக்கியுள்ளார். பிரதானமான பாத்திரங்களில் சோனியா அகர்வால், விமலா ராமன், சார்மிளா நடித்துள்ளனர். மலையாளப் படங்களில் நாயகன் வேடங்களில் நடித்து வந்த ஹேமந்த் மேனன் இதில் வில்லனாக … Continue reading நம்ம ஊர் சிரிப்பு பேயாக இல்லாமல் ஹாலிவுட் லெவலில் மிரட்ட வரும் ‘கிராண்மா’