தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
தெலுங்கிலும் இவரது படங்களுக்கு நல்ல மார்கெட் உள்ளது.
இவர் நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை 2012-ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தற்போது மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இவர் தனது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்துள்ளார்.
ஜெனிலியாவின் கணவரும் நடிகருமான ரிதேஷ் தேஷ்முக்கும் உடல் உறுப்புதானம் செய்வதாக கூறியுள்ளார். இருவருக்கும் சமூக வலைத்தளத்தில் பாராட்டுகள் குவிகின்றன.
அதுபோல தனது ரசிகர்களும் உடல் உறுப்புகளை தானம் செய்ய வலியுறுத்தியுள்ளார்.
