தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
தற்போது கைவசம் உள்ள படங்களை இருவரும் முடித்துவிட்டு விரைவில் இதில் இணையவுள்ளனர்.
இது சூர்யா நடிக்கவிருந்து கைவிடப்பட்ட ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் கதை என கூறப்படுகிறது.
இப்படம் முழுக்க முழுக்க அமெரிக்காவில் உருவாகவுள்ளதாம்.
இது போர்ன் (Bourne) சீரீஸ் படங்கள் போல மிக த்ரில்லிங்காக இருக்கும் எனவும் தெரியவந்துள்ளது.
இதனை தன் ‘ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் சார்பாக தயாரிக்கவிருக்கிறார் கௌதம்.
