தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இன்று உலகம் முழுவதும் அறியப்படும் சூப்பர் ஸ்டாராக ரஜினிகாந்த் திகழ்கிறார்.
ஆனால் இவரது இயற்பெயர் சிவாஜிராவ் கெய்ட்வாட் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.
1975ஆம் ஆண்டில் சினிமாவில் அறிமுகமாகும்போது, இவருக்கு ரஜினிகாந்த் என்று பெயரிட்டார் கே. பாலசந்தர்.
அன்றைய தினம் ஹோலி பண்டிகை திருநாள். (மார்ச் 12)
தற்போது ரஜினிகாந்த் என்ற நடிகர் பிறந்து 42 வருடங்கள் ஆகியுள்ள நிலையில், அவரது ரசிகர்கள் இந்த நாளை கொண்டாடி வருகின்றனர்.
Fans celebrates actor Rajinis name birthday on Holi day