‘விஜய்-அஜித்துக்கு கதை எழுத ஒரு வருஷம் வேணும்.’ – எழில் ஏக்கம்

‘விஜய்-அஜித்துக்கு கதை எழுத ஒரு வருஷம் வேணும்.’ – எழில் ஏக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director-Ezhil-விஜய் நடித்த ‘துள்ளாத மனமும் துள்ளும்’, அஜித் நடித்த ‘பூவெல்லாம் உன் வாசம்’ மற்றும் ‘ராஜா’ ஆகிய படங்களை இயக்கியவர் எழில்.

இந்த படங்கள் விஜய்-அஜித்துக்கு சினிமாவில் நல்ல பெயரை பெற்றுத் தந்தது.

இந்நிலையில் எழில் இயக்கியுள்ள ‘சரவணன் இருக்க பயமேன்’ படம் மே 12ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இப்படம் தொடர்பான புரமோஷன் நிகழ்ச்சியில் எழில் கலந்துக் கொண்டபோது மீண்டும் அஜித்-விஜய் இணைவீர்களா? என்று கேட்டதற்கு…

“அஜித், விஜய் இருவருக்கும் இன்று மார்கெட் உச்சத்தில் உள்ளது.

அவர்களின் ரசிகர்களுக்கு ஏற்றவாறு கதை எழுத வேண்டுமென்றால் ஒரு வருடம் எனக்கு தேவைப்படும்.

ஆனால் அவர்களுடன் மீண்டும் பணிபுரிய ஆசை உள்ளது” என்று தெரிவித்தார் எழில்.

விரைவில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார் எழில் என்பது குறிப்பிடத்தக்கது.

Ezhil wish to direct again Vijay and Ajith movies

பாலகிருஷ்ணாவின் 102வது படத்தை இயக்கும் கே.எஸ். ரவிக்குமார்

பாலகிருஷ்ணாவின் 102வது படத்தை இயக்கும் கே.எஸ். ரவிக்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

KS Ravikumar going to direct Balakrishnas 102 movieசுதீப் நடித்த முடிஞ்சா இவன புடி என்ற படத்தை இயக்கியதை தொடர்ந்து தன் அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்.

இம்முறை இவர் ஒரு தெலுங்கு படத்தை இயக்கவுள்ளார்.

இதில் தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கிறார்.

சி. கல்யாண் இப்படத்தை தயாரிக்கவிக்கிறார்.

இதன் படப்பிடிப்பை ஜீலை 10ஆம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு 2018 பொங்கல் தினத்தில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

இப்படம் என்.டி.பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகவுள்ள 102வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

KS Ravikumar going to direct Balakrishnas 102 movie

கொடி வீரன் படத்தில் சசிகுமாருடன் மஹிமா-சனுஷா

கொடி வீரன் படத்தில் சசிகுமாருடன் மஹிமா-சனுஷா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sasikumar kodi veeranமருது படத்தை தொடர்ந்து மீண்டும் தன் முதல் பட நாயகன் சசிகுமாருடன் இணைகிறார் டைரக்டர் முத்தையா.

கொடி வீரன் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார் குற்றம் 23 படப்புகழ் மஹிமா நம்பியார்.

சசிகுமாரின் தங்கையாக சனுஷா நடிக்க, நண்பராக பால சரவணன் நடிக்கிறார்.

எஸ்ஆர் கதிர் ஒளிப்பதிவு செய்ய, தன் கம்பெனி புரொடக்ஷன் சார்பாக தயாரிக்கிறார் சசிகுமார்.

இது அவர் தயாரிக்கும் 10வது படமாகும்.

மதுரை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இந்நாளில் இதன் சூட்டிங் தொடங்கியுள்ளது.

Sasikumar Muthiaya combo Kodi Veeran shooting starts today

sasikumar kodi veeran

AAA பட டிரெண்ட் சாங் பற்றி சிம்பு வீடியோ தகவல்

AAA பட டிரெண்ட் சாங் பற்றி சிம்பு வீடியோ தகவல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simbu AAA movieசிம்பு 4 வேடங்களில் நடித்து வரும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை இயக்கி வருகிறார் ஆதிக் ரவிச்சந்திரன்.

யுவன் இசையமைத்து வரும் இப்படத்தில் தமன்னா, ஸ்ரேயா, சனாகான் ஆகியோர் நாயகிகளாக நடித்து வருகின்றனர்.

இரண்டு பாகமாக தயாராகிவரும் இப்படத்தின் முதல் பாகம் மட்டும் இந்தாண்டு ஜீன் 23ஆம் தேதி ரம்ஜான் ஸ்பெஷலாக வெளியாகிறது.

இந்நிலையில், இப்படத்தில் உள்ள டிரெண்ட் சாங்… (இன்னைக்கு நைட் மட்டும்…) என்ற வரிகள் அடங்கிய 10 நொடிகள் ஓடக்கூடிய ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

Simbu released Trend song video clip

STR‏Verified account @iam_str
#AAA1D for #Ramadan #June23rd #AshwinThatha #TrendSong #MaduraMichael #Sirappu

‘தலைவர் 161’ பட பர்ஸ்ட் லுக் வெளியானது.?

‘தலைவர் 161’ பட பர்ஸ்ட் லுக் வெளியானது.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini thalaivar 161லைக்கா-ஷங்கர் கூட்டணியில் உருவாகும் 2.0 படத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.

இதன் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதனையடுத்து தனுஷ் தயாரிப்பில் ரஞ்சித் இயக்கவுள்ள படத்தில் நடிக்கிறார் ரஜினி.

இப்படத்தின் அறிவிப்பு வந்த நாள் முதல் இப்படத்திற்கு தலைவர் 161 என பெயரிட்டு அழைத்து வருகின்றனர் ரசிகர்கள்.

இதன் சூட்டிங் வருகிற மே 28ஆம் தேதி தொடங்கவுள்ளது என கூறப்பட்ட நிலையில் இணையத்தில் இப்பட போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.

இது அதிகாரப்பூர்வ போஸ்டர் இல்லையென்றாலும், அந்தளவு தத்ரூபமாக ரசிகர்கள் வடிவமைத்துள்ளனர்.

எனவே அனைத்து தரப்பு ரசிகர்களும் இதனை அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

Thalaivar 161 first look poster design

thalaivar 161 fan art

 

 

விஜய்க்காக விட்டுக் கொடுத்தார் ஏஆர் முருகதாஸ்

விஜய்க்காக விட்டுக் கொடுத்தார் ஏஆர் முருகதாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay with actor Hareesh Peradiஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு, ராகுல் ப்ரீத்சிங் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஸ்பைடர்’.

இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது.

இதில், பிரபல மலையாள நடிகரான ஹரீஷ் பெராடி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘கிடாரி’, ‘ஆண்டவன் கட்டளை’ உள்ளிட்ட தமிழ்ப் படங்களிலும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே நடிகருக்கு அட்லி இயக்கிவரும் விஜய் படத்திலும் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது.

எனவே என்னவென்று செய்வதால் அவர் குழம்பியுள்ளார். இதனையறிந்த ஏஆர். முருகதாஸ் ‘முதலில் விஜய் படத்தை முடித்துவிட்டு வாருங்கள்.

உங்கள் காட்சிகளை பிறகு எடுத்துக் கொள்கிறேன்’ என்றாராம்.

முருகதாஸ் விட்டுக் கொடுத்ததால், ஹரீஸ் பெராடி இப்போது ஐரோப்பாவில் விஜய்யுடன் நடித்து வருகிறார்.

Malayalam actor Hareesh Peradi teamsup with Vijay 61 and Spyder project too

More Articles
Follows