தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இதில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருடைய பாசத்தையும் அள்ளியுள்ளார் ஓவியா.
இவரை அங்குள்ள போட்டியாளர்கள் ஒடுக்க நினைப்பதால், ஓவியாவை காப்பாத்துங்க… சேவ் ஓவியா என பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.
அடக்கப்படுபவர்கள் மேல் வரும் பரிதாபமும், ஒடுக்க நினைப்பவர்கள் மேல் வரும் பாசமுமே மக்களை ஈர்த்துள்ளது என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.
இந்நிலையில் சென்னையை சேர்ந்து ஓட்டல் பில் ஒன்றிலும் ஓவியாவுக்கு ஓட்டு போடுங்க என்ற வாசகம் அச்சடிக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது.
இவையில்லாமல் சர்ச் மாதா திருவிழா என அனைத்திலும் ஓவியாவே தென்படுகிறார்.
பிக்பாஸ் முடியும் வரை இந்த ஓவியா அலை ஓயாது என்றே தெரிகிறது.
Even Hotel bills support Oviya in Bigg Boss show
