காலாவில் ரஜினியின் ஜோடி ஹியூமா குரேஷி இல்லை; ஜோடி இவரா..?

eswari rao in kaalaரஞ்சித் இயக்கும் காலா படத்தில் ரஜினிகாந்த்துடன் ஹியூமா குரேஷி, அஞ்சலி பட்டீல் உள்ளிட்ட பல நாயகிகள் நடித்து வருகின்றனர்.

இதில் முக்கிய கேரக்டரில் ஹியூமா குரேஷி நடிப்பதால் இவர்தான் ரஜினியின ஜோடி என நினைத்திருந்தனர்.

ஆனால் இவர் ரஜினியின் கேங்ஸ்டர் குரூப்பில் ஒருவராக வருகிறாராம்.

தற்போது ரஜினியின் ஜோடி விவரம் கிடைத்துள்ளது.

ரஜினிக்கு ஜோடியாக ஈஸ்வரி ராவ் நடிக்கிறாராம்.

இவர் ராமன் அப்துல்லா, நாளைய தீர்ப்பு, சரவணா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Overall Rating : Not available

Latest Post