சூர்யாவின் என்ஜிகே படத்தில் தேசிய விருது பெற்ற எடிட்டர்

Editor Praveen KL joins with Suriya for NGK movieசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ‘என்ஜிகே’ படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதில் சூர்யாவுடன் சாய் பல்லவி, ரகுல் பிரீத்திசிங் என இரண்டு நாயகிகள் நடிக்கின்றனர்.

தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு வில்லனாக நடிக்கிறார். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்தில் ஒப்பந்தமாகியிருந்த எடிட்டர் ஜி.கே.பிரசன்னாவுக்கு பதிலாக தேசிய விருது பிரபலம் பிரவீன்.கே.எல் அவர்களை தற்போது படக்குழுவில் இணைத்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

என்ஜிகே படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யவுள்ளதாக படக்குழுவினர் முன்பே அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Editor Praveen KL joins with Suriya for NGK movie

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Related News

மூவிபப் பர்ஸ்டகிளாப் சீசன்-2 குறும்பட போட்டியில்…
...Read More
சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள…
...Read More
தீபாவளி என்றாலே பட்டாசு, புதிய ஆடை,…
...Read More
சூர்யா மற்றும் இயக்குனர் செல்வராகவனின் என்ஜிகே…
...Read More

Latest Post