தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சிவா இயக்கி, அஜித் நடிப்பில் உருவாகி வரும் விவேகம் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இதன் சூட்டிங்கை பல்கேரியா நாட்டில் முடித்துக் கொண்டு சென்னையில் திரும்பியுள்ளனர்.
இங்கே சில காட்சிகள் எடுக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் விவேகம் படம் பற்றி தன் சமீபத்திய பேட்டியில் சிவா கூறும்போது…
வீரம், வேதாளம் ஆகிய படங்களில் இடம் பெற்ற காட்சிகளின் சாயல் எதுவும் விவேகம் படத்தில் இடம் பெறாமல் பார்துக் கொண்டாராம்.
அதற்காகதான் படத்தின் நாயகி காஜல் முதல் வில்லன் விவேக் ஓபராய் வரை தன் படத்தில் நடிக்காத கலைஞர்களை களம் இறக்கினாராம்.
மேலும் விவேகம் வெளியான பிறகு, அஜித்தின் லெவல் இன்னும் உயரும் எனவும் தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்து வருகிறாராம்.
Director Siva reveals few facts about Ajiths Vivegam movie