தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இந்த படத்தின் பாடல்களை கடந்த டிசம்பர் 7ஆம் தேதி வெளியிட்டனர்.
டிசம்பர் 16ஆம் தேதி மும்பையில் இப்பட டிரைலரை வெளியிட உள்ளனர்.
இந்த படத்தை எதிர்பார்த்திருக்கும் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இந்த செய்தி இருக்கும் எனத் தெரிகிறது.
படத்தில் சில காட்சிகளில் திருத்தம் இருப்பதால் சில காட்சிகளை ரீ சூட் செய்திருக்கிறார்களாம். முன்பே இது தெரிந்தாலும் அந்த காட்சிக்கு யோகிபாபுவின் கால்ஷீட் கிடைக்கவில்லையாம்.
எனவே யோகிபாபு வரும் வரை காத்திருப்போம் என ரஜினி பெருந்தன்மையுடன் கூறியிருந்தாராம். தற்போது யோகிபாபு வந்துவிட்டதால் மீதமுள்ள அந்த காட்சிகளை முருகதாஸ் சூட் செய்திருக்கிறார்.
Director AR Murugadoss shoot Darbar final shots
