தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
தற்போது ஜெயலலிதா வாழ்க்கையும் தி ஐயன் லேடி, தலைவி, குயின் ஆகிய பெயர்களில திரைப்படமாக வளர்ந்து வருகின்றன.
இந்த வகையில் நடிகர் ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக இயக்க விரும்புவதாக இயக்குனர் லிங்குசாமி தன் விருப்பதை வெளிப்படுத்தியுள்ளார்.
நான் ரஜினியின் தீவிர ரசிகர். என் பட ஹீரோக்களிடம் ரஜினி ஸ்டைல் இருக்கும்.
ஆனால் இதுவரை ரஜினியை வைத்து படம் இயக்கவில்லை.
ஆனால் அவருடைய வாழ்க்கையைப் படமாக்க விரும்புகிறேன்.
ரஜினி கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்தால் பொருத்தமாக இருக்கும்.” என லிங்குசாமி கூறியுள்ளார்.
Dhanush to act in Rajinikanth’s biopic?
