மீண்டும் நடிக்க வருவீங்களா? என கேட்டதற்கு சூடான சிம்பு-தனுஷ் பட நாயகி

simbu dhanushதனுஷ் உடன் ‘மயக்கம் என்ன’ மற்றும் சிம்பு உடன் ‘ஒஸ்தி’ ஆகிய இரண்டு தமிழ்ப் படங்களில் மட்டும் நடித்தவர் ரிச்சா கங்கோபாத்யா.

இனி நிறைய படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென தமிழ் சினிமாவை விட்டு தெலுங்கு பக்கம் போனார்.

அங்கு ஒரு சில படங்களில் நடித்துவிட்டு அமெரிக்காவில் எம்பிஏ படிக்க சென்று விட்டார்.

தற்போது அவர் படிப்பை முடித்துவிட்டதால் வழக்கம்போல மீண்டும நடிக்க வருவீங்களா? எப்போது என? அவரை ட்விட்டரில் ரசிகர்கள் கேட்டுள்ளனர்.

இதனால் சூடான அந்த நாயகி,

“நான் நடிப்பதை விட்டு 5 வருடங்கள் ஆகிவிட்டது. மேலும் இனி நடிக்க வரமாட்டேன் என ‘பின்ட் டுவீட்’ செய்துவிட்டேன். அதை பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள்.” என பதிலளித்துள்ளார்.

Dhanush Simbu movies heroine Richa Gangopadhyay latest updates

Overall Rating : Not available

Related News

மயக்கம் என்ன படத்தில் தனுஷ் போட்டோ…
...Read More
-விஜய் டிவியில் பிரபலமான சந்தானத்தை மன்மதன்…
...Read More
தமிழகத்தின் டாப் ஹீரோக்களுக்கு தெலுங்கு சினிமாவிலும்…
...Read More

Latest Post