தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தீபாவளி என்றாலே பட்டாசு, புதிய ஆடை, இனிப்பு பலகாரங்கள் ஆகியவற்றுடன் புதிய சினிமா படங்களும் இணைந்து விட்டது.
எனவே தீபாவளி அன்று வெளியாகும் படங்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு எப்போதுமே இருக்கும்.
இந்தாண்டு 2018 தீபாவளிக்கு ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் சர்கார் படம் ரிலீசாகிறது.
இத்துடன் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள என்ஜிகே படமும் வெளியாகும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் பல தடைகளை தாண்டி தனுஷ் நடித்து படமும் வெளியாகிறது.
கௌதம் மேனன் இயக்கியுள்ள எனை நோக்கி பாயும் தோட்டா படத்தையும் தீபாவளியன்று ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
Dhanush movie will clash with Vijay and Suriya on 2018 Diwali