தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒரு யதார்த்த நடிகராக வலம் வரும் தனுஷை பிடிக்காதவர்கள் யாரும் இல்லை எனலாம்.
இந்நிலையில் இவரை தன் வாழ்வில் ஒருமுறையாவது பார்த்து விட வேண்டும் என ஒரு 12 வயது சிறுமியின் கடைசி ஆசையை நிறைவேற்றியிருக்கிறார் தனுஷ்.
அந்த சிறுமியின் பெயர் காளீஸ்வரி. ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள இவரின் கடைசி நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன.
எனவே தன்னுடைய கடைசி ஆசையாக தனுஷை சந்திக்க விரும்பினாராம்.
அதன்படி தனுஷ் அவரை சந்தித்து அவருடன் தன் நேரத்தை செலவிட்டுள்ளார்.