தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
மேலும் இது தொடர்பாக வழக்கும் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இதனிடையில் கஸ்தூரி ராஜாவின் மகன்தான் தனுஷ் என்று இயக்குனர் விசு போட்டோ ஆதாரத்தை வெளியிட்டார்.
தற்போது குஷ்பூவும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த திடீர் பெற்றோரை நேரில் அழைத்து, டிவி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செய்துள்ளார்.
அப்போது…
தனக்கும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் சிலர், நான் (குஷ்பூ) அவர்களுடைய மனைவி என்றும் கூறிய சிலரையும் குறிப்பிட்டார்.
இந்நிலையில் அந்த சிவகங்கை தம்பதிகள் கூறும்போது…
இதுவரை தனுஷ் ஏன் வாய் திறக்கவில்லை.
நாங்கள் அவருடைய பெற்றோர் இல்லை என ஏன் தனுஷ் வெளிப்படையாக கூறவில்லை” என்று குஷ்பூவிடம் கேட்டுள்ளனர்.
