தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
தற்போது இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது என தயாரிப்பு நிறுவனம் மகிச்சியுடன் தெரிவித்துள்ளது.
மேலும் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, விவேக் மெர்வின் இசையமைத்து வருகின்றனர்.
Dhanush and Sneha combo movie completed their first schedule shoot
