தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இப்படத்தை தனுஷ் தன் வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பாக தயாரிக்கவிருக்கிறார் என்பது நாம் அறிந்ததே.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு இப்படத்தில் நாயகியாக வித்யாபாலன் நடிக்கக்கூடும் என தகவல்கள் வந்தன.
ஆனால் தற்போது தீபிகா படுகோன் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த ஜோடி ஏற்கெனவே சௌந்தர்யா ரஜினி இயக்கிய கோச்சடையான் படத்தில் இணைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.
விரைவில் இதன் சூட்டிங் தொடங்கவிருக்கிறது.
Deepika Padukone likely to join in Rajini Dhanush Ranjith Project
