• ‘சுல்தான்-பிகே’ படங்களின் வசூலை காலி செய்த ‘தங்கல்’

  Dangal first look posterகடந்த டிசம்பர் மாத இறுதியில் அமீர்கான் நடித்த தங்கல் படம் வெளியானது.

  அனைத்து தரப்பு ரசிகர்களின் ஆதரவை பெற்ற இப்படம் வசூலில் பல சாதனைகளை படைத்து வருகிறது.

  சல்மான்கான் நடித்த சுல்தான் பட வசூலை இப்படம் முறியடித்துள்ளது.

  மேலும் அமீர்கானின் பி.கே. படத்தின் வாழ்நாள் வசூலான ரூ. 340 கோடியை இரண்டே வாரங்களில் (17 நாட்களில்)  ரூ. 375 கோடியை பெற்று முறியடித்துள்ளது.

  ரூபாய் நோட்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையிலும் தங்கல் படம் இந்த வசூலை பெற்றிருப்பது இந்திய சினிமாவை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

  Overall Rating : Not available

  Leave a Reply

  Your rate

  Related News

  இந்தியா முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டு, அதனை…
  ...Read More
  பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான்…
  ...Read More
  ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சல்மான்கான் நடித்த…
  ...Read More

  Latest Post