பிக்பாஸ் ஜோடிகள் டான்ஸ் ரியாலிட்டி ஷோ : யாருக்கு யார் ஜோடி.? முழு விவரம்

bigg boss jodi danceதங்கள் டிவியில் ஒளிப்பரப்பான நிகழ்ச்சிகளை வைத்தே அதில் பங்கேற்ற கலைஞர்களை வைத்தே அடுத்த நிகழ்ச்சியை ரெடி செய்வது விஜய் டிவியின் வழக.கம்.

இந்த டிவி-யில் பிக்பாஸ் சீசன் 4 வரை நடைபெற்றுள்ளது.

தற்போது அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றறவர்களை வைத்து ‘பிக்பாஸ் ஜோடிகள்’ எனும் புதிய நடன ரியாலிட்டி நிகழ்ச்சியை மே 2-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் ஒளிபரப்ப உள்ளனர்

பிக்பாஸ் நான்கு சீசன்களிலிருந்தும் பிரபலமானவர்களை இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பல்வேறு சுற்றுகள் மூலம் தங்களின் நடன திறமையை வெளிப்படுத்த உள்ளனர்.

ஒவ்வொரு வாரம் ஒரு ஜோடி வெளியேற்றப்பட்டு இறுதியில் 4 ஜோடிகள் பிரம்மாண்ட மேடையில் இறுதிப்போட்டியில் பங்குபெறுவர்.

இந்த நிகழ்ச்சியை ஈரோடு மகேஷ் மற்றும் தீனா தொகுத்து வழங்குகிறார்கள். நடுவர்களாக நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் நடிகர் நகுல் இடம்பெறுகிறார்கள்.

பிக்பாஸ் ஜோடிகள்..

1.ஷிவானி – சோம் சேகர்
2.கேபிரில்லா – ஆஜீத்
3.அனிதா – ஷாரிக்
4.நிஷா – தாடி பாலாஜி
5.வனிதா – சுரேஷ் சக்ரவர்த்தி
6.சம்யுக்தா – ஜித்தன் ரமேஷ்
7.ஜூலி – சென்றாயன்
8.பாத்திமா பாபு – மோகன் வைத்யா ஆகியோர் நடனமாடி பங்கேற்க உள்ளனர்.

Contestant list for Bigg Boss jodi dance reality show

Overall Rating : Not available

Latest Post