பாக்யராஜ் & சிவகார்த்திகேயன் பாராட்டிய ‘சிதம்பரம் ரெயில்வே கேட்’ இன்று ரிலீஸ்

Chidambaram Railway Gate (2)கிரௌன் பிக்சர்ஸ் தயாரிப்பில் S. M இப்ராஹிம் வழங்கும் சிதம்பரம் ரெயில்வேகேட் படத்தின் புரொடக்சன் வேலைகள் அனைத்தும் முடிந்து, ஊடக பேட்டியும் முடிந்த நிலையில் இப்படம் திரைக்கு இன்று திரைக்கு வருகிறது .

இப்படத்தைப் பற்றி சிவகார்த்திகேயன், பாக்யராஜ் போன்றோர் பாராட்டி வருகின்றனர்.

இப்படத்தின் இசையானது பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் பாக்யராஜ் அவர்களால் வெளியிட்டுள்ளது.. இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார்.

மேலும் இசைஞானி இளையராஜா இப்படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளாதால் இப்படத்தின் பாடலுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

மேலும் இப்படத்தில் அன்பு மயில்சாமியுடன் மாஸ்டர் மகேந்திரன் இணைந்து நடித்துள்ளார். நீரஜா கதாநாயகியாக நடித்துள்ளார், இரண்டாம் நாயகியாக காயத்ரி நடித்துள்ளார்.

வில்லன் வேடத்தில் சூப்பர் சுப்புராயன் நடித்துள்ளார். மேலும் லொள்ளு சபா மனோகர் மற்றும் பிக்பாஸ் டேனியல், ஆகியோர் நடித்துள்ளனர். வில்லன் வேடத்தில் சூப்பர் சுப்புராயன் நடித்துள்ளார். ஒளிப்பதிவை R. வேல் ஏற்றுள்ளார்.

எடிட்டிங் சுரேஷ் URS கையாண்டுள்ளார். கலை மார்ட்டின் கையாண்டுள்ளார். இன்று திரையரங்குகளில் வெளிவரவிருக்கிறது.

மேலும் இப்படத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

படத்திற்கான புக்கிங்கும் வேகமாக நடைபெற்றது வருகிறது.

Chidambaram Railway Gate from today in cinemas near you

Overall Rating : Not available

Latest Post