கமலை தோற்கடிச்சதால முட்டாள் கோவையன்ஸ்..; திமுக வை ஜெயிக்க வைச்சதால முட்டாள் சென்னையன்ஸ்..; தமிழர்கள் புது சண்டை

kamal stalinகோவை தெற்கு தொகுதியில் பாஜக வானதி சீனிவாசனிடம் வெறும் 1600 வாக்குகளில் தோற்றார் மநீம தலைவர் கமல்ஹாசன்.

கமலை தோற்கடித்து பாஜக-வை வெற்றி பெற செய்துவிட்டதால் கோவை மக்களை கமல் ரசிகர்களும் ஏராளமான தமிழர்களும் திட்டி தீர்த்தனர்.

மேலும் #முட்டாள்_கோவையன்ஸ் என மீம்ஸ் போட்டு ட.விட்டரில் ட்ரெண்ட் செய்தனர்.

இதனால் கடுப்பாகி போன கோவை மக்கள் தங்கள் பங்குக்கு #முட்டாள்_சென்னையன்ஸ் ட்ரெண்ட் செய்தனர்.

இவர்களின் பதிவில் திமுக வை ஜெயிச்ச வச்சி தமிழக மக்கள் தலையில் மண்ணை வாரி போட்டு விட்டீர்கள் என மீம்ஸ் போட்டனர்.

இதனால் நேற்று இரவு முதல் தற்போது வரை ட்விட்டரில் இந்த சண்டை ஓயவில்லை.

Chennai and Kovai people on twitter fight

Overall Rating : Not available

Latest Post