தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
அனிருத் இசையமைப்பில் உருவாக்கும் இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.
இதில் அஜித்துடன் காஜல் அகர்வால், கமல் மகள் அக்ஷராஹாசன், கருணாகரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இந்நிலையில் இப்படத்தில் பிரபல இந்தி நடிகர் ஒருவர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இவர்தான் படத்தின் மெயின் வில்லன் என்றும் கூறப்படுகிறது.
விரைவில் அந்த வில்லனுடன் அஜித் மோதும் சண்டை காட்சிகள் ஐதராபாத்தில் படமாக்கப்பட உள்ளன.
