பாலாவின் நாச்சியார் படத்தை திரையிட மறுத்த தியேட்டர்

naachiyar stillsபாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள படம் நாச்சியார்.

இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டீசர் வெளியானது முதலே இப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

பெரிய எதிர்பார்ப்பில் உள்ள இந்த படம் தமிழ்நாடு முழுவதும் அதிக்கமான தியேட்டர்களில் வெளியாகிறது.

இந்நிலையில் சென்னையில் உள்ள பிரபல தியேட்டரான GK சினிமாஸில் இந்த படம் வெளியாகாது என அதன் உரிமையாளர் அறிவித்துள்ளார்.

தன் விநியோகஸ்ரின் ஒப்பந்தம் பற்றிய பிரச்சினை நீடிப்பதால் இந்த படத்தை திரையிட முடியாது என தெரிவித்துள்ளனர்.

We regret to inform that #Naachiyaar will not be screened in our premises due to non-agreement in terms between distributor and us!

— Ruban Mathivanan (@GKcinemas)

Overall Rating : Not available

Related News

தமிழ் சினிமாவிலிருந்து ஹிந்திக்கு சென்று அங்கு…
...Read More
பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் குமார்…
...Read More

Latest Post