தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான வினோத் கண்ணா இன்று காலை மும்பையில் காலமானார்.
இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்கள் அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.
அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று மும்மையில் நடைபெறவிருந்த பாகுபலி 2 படத்தின் ப்ரீமியர் ஷோ காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதனை பாலிவுட்டின் பிரபல இயக்குனர் கரண் ஜோஹர் தெரிவித்துள்ளார்.
Baahubali 2 Premiere shows cancelled in Mumbai due to Veteran Actor Vinod Khanna death