தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார் 2: தி வே ஆஃப் வாட்டர்’ இன்று இந்தியாவில் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.
டிஸ்னி நேரடியாக இந்தியாவில் ‘தி வே ஆஃப் வாட்டர்’ விநியோகம் செய்கிறது.
தற்போது, திரையரங்கு உரிமையாளர்களுக்கும் டிஸ்னி நிறுவனத்துக்கும் இடையேயான வருவாய்ப் பகிர்வு பிரச்னையால் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் தெலுங்கானா உட்பட இந்தியாவின் சில முக்கிய இடங்களில் அவதார் 2 வெளியாகவில்லை .
பிரபல மல்டிபிளக்ஸ்கள் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் படத்தை வெளியிடுவதில்லை.
இந்த விவகாரத்தை அறிந்த ரசிகர்கள் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
