தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் நடித்த சர்கார் படம் வெளியாகி இன்னும் 2 வாரங்கள் கூட ஆகவில்லை. ஆனால் அதற்குள் தன் அடுத்த பட அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக தளபதி 63 படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
விஜய்யின் 63 வது படமாக இரு உருவாகவிருப்பதால் தளபதி 63 எனப் பெயரிட்டுள்ளனர்.
அட்லி இயக்க, ஏஆர். ரஹ்மான் இசையைமக்கிறார். இவர்கள் ஏற்கெனவே மெர்சல் படத்தில் இணைந்து பணியாற்றி இருந்தனர்.
ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளது.
இப்படத்தை அடுத்த வருடம் 2019 தீபாவளிக்கு வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மற்ற கலைஞர்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
ஒளிப்பதிவு ஜிகே. விஷ்னு
எடிட்டிங் ரூபன் எல். ஆண்டனி
கலை இயக்குனர் முத்துராஜ்
சண்டை அனல் அரசு
பாடல்கள் விவேக்
நிர்வாக தயாரிப்பு வெங்கட் மாணிக்கம்
கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி
Atlee AR Rahman team up again for Vijays Thalapathy 63 movie with AGS