தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இவர் அடுத்து இயக்கவுள்ள படத்தில் முதன்முறையாக அதர்வாவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார்.
இவர்களுடன் ‘எரும சாணி’ புகழ் ஹரிஜா மற்றும் ‘யோகி’ பாபு ஆகியோரும் நடிக்கிறார்கள்.
‘ஆரா சினிமாஸ்’ தயாரிக்கும் இந்த படத்திற்கு சாம்.சி.எஸ்.இசை அமைக்கிறார்.
ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகி வரும் இந்த படத்தில் அதர்வா போலீஸ் ஆக நடிக்கிறார்.
போலீஸுக்கும் 100 என்ற எண்ணுக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது என்பது தாங்கள் அறிந்த விஷயமே.
